Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
மத்தி மீன் தரும் ஆரோக்கியம்...!

SooriyanFM Gossip - மத்தி மீன் தரும் ஆரோக்கியம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

290 Views
ஆரோக்கியமான அசைவ உணவு என்றால் மீனிற்கு முதலிடம் உண்டு. குறிப்பாக மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமாகத் தேவைப்படும் புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது. எனவே அதிக  சுவையையும், சத்துக்களையும் உள்ளடக்கிய மத்தி மீனின் பயன்களைப் பற்றி விரிவாகக்  காண்போம்.

குழந்தைகளின் உணவில் மத்தி மீனைச் சேர்த்து வந்தால், ஆஸ்துமா நோயை வரவிடாமல் தடுக்கலாம். ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்டோர் இந்த மீனை உட்கொண்டு வந்தால்,அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ளலாம்.

கண்பார்வை சார்ந்த பிரச்சினைகளால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு,மத்தி மீன் சிறந்த தீர்வைத் தருகின்றது. இந்த மத்தி மீனில் ஒமேகா கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இதனால் நம் கண்பார்வை அதிகரிக்கும்.

மத்தி மீனில் விற்றமின் D சத்துக்கள் அதிகமாக உள்ளன. நாம் உண்ணும் உணவில் உள்ள கல்சியத்தை உறிஞ்சி, எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விற்றமின் D தேவைப்படுகிறது. எனவே மத்தி மீனை உண்பதால் உடல் ஆரோக்கியம் வலுவடையும்.

மனச்சோர்வு உடையவர்களால் சுறுசுறுப்பாக வேலையில் ஈடுபட முடியாது. அவ்வாறானவர்கள் மத்தி மீனை உண்பதனால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்திமீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணமடையலாம்.
எனவே வாரத்திற்கு மூன்று முறையேனும் இந்த மத்தி மீனை உணவில் சேர்த்து உட்கொண்டு, ஆரோக்கியத்தினை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top