Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
இவர் இனி கிரிக்கெட் விளையாடவே மாட்டார் என நான் நினைத்தேன் - பொண்டிங்!

SOORIYANFM GOSSIP - இவர் இனி கிரிக்கெட் விளையாடவே மாட்டார் என நான் நினைத்தேன் - பொண்டிங்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

374 Views
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்திற்குப் பின்னர், கிரிக்கெட் விளையாடவே மாட்டார் என நான் நினைத்தேன், அதை மீறி அவர் போராடி தற்போது IPL தொடரில் விளையாடி, பின் இந்திய அணியிலும் இடம்பெற்றுள்ளார் என ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் - ரிஷப் பண்ட் ஊன்றுகோலின் உதவியுடன் நடந்தார். அப்போது நான் அவரிடம் அடுத்த ஆண்டு IPL தொடரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? என்று கேட்டேன்.

அவர் என்னைப் பார்த்து, "நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் தயாராகி விடுவேன்." என்றார். அதன் பின் அவர் தன்னைத்தானே சிறப்பாகப் பார்த்துக் கொண்டு, நடைபெற்று முடிந்த IPL தொடரில் விளையாடும் அளவுக்கு தயாரானார்.

டெல்லி அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி, துடுப்பாட்டத்தில் திறம்பட செயற்பட்டு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்திருக்கிறார் என ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top