Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்!

SooriyanFM Gossip - நடிகர் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

942 Views
பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, நகைச்சுவைக் கதாபாத்திரத்தில், தனது சிறப்பான நடிப்பைத் திறம்படவும் மற்றும் யதார்த்தமாகவும் வெளிப்படுத்துபவர் நடிகரும், இசையமைப்பாளருமான பிரேம்ஜி அமரன்.

நடிகர் பிரேம்ஜிக்கு தற்போது 45 வயதாகும் நிலையில், அவருக்குக் கடந்த சில ஆண்டுகளாகப் பெண் பார்த்து வருவதாக தகவல் வெளியானது.

பல நேர்காணல்களில் திருமணம் குறித்து பிரேம்ஜி அமரனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, திருமணம் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும், நகைச்சுவையாக பதிலளித்து வந்தார் நடிகர் பிரேம்ஜி அமரன்.

இந்த நிலையில், சேலத்தைச் சேர்ந்த இந்து என்ற பெண்ணுடன் எதிர்வரும் ஜூன் மாதம் 9 ஆம் திகதி, நடிகர் பிரேம்ஜிக்குத் திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரேம்ஜி அமரனின் திருமணத்திற்கு, சில முக்கியமான நட்சத்திரங்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றதாம்.

இவரின் திருமண அழைப்பிதழ் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைத் தொடர்ந்து,இரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top