Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
"GOAT" திரைப்படக்குழுவினர் இலங்கையில்!

SooriyanFM Gossip - "GOAT" திரைப்படக்குழுவினர் இலங்கையில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

477 Views
இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் GOAT.

இந்தத் திரைப்படத்தில் யோகிபாபு, பிரசாந், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜீ , சினேகா, லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார்.

இந்நிலையில், தளபதியின் GOAT திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு, இலங்கையில் இடம்பெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் ஏற்கனவே செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில்,GOAT திரைப்படக்குழுவினர் இலங்கைக்கு வந்திருப்பது உறுதியாகியுள்ளது.

அந்தவகையில் இலங்கையின் காலி,கண்டி,கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் படப்பிடிப்புகள் இடம்பெற்று வருகின்றன.இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top