Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
வட்ஸ்அப்-இல் அறிமுகமாகும் புதிய AI இமேஜ் அம்சம்!

SooriyanFM Gossip - வட்ஸ்அப்-இல் அறிமுகமாகும் புதிய AI இமேஜ் அம்சம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

726 Views
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், புதிய AI அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அந்த வகையில் வட்ஸ்அப்-இல் AI இமேஜை உருவாக்க, புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 


வட்ஸ்அப்-இல் AI இமேஜ் உருவாக்க வட்ஸ்அப் பக்கம் சென்று,பின்னர் ஒருவரின் Chat பக்கம் செல்ல வேண்டும். இப்போது Chat பக்கத்தில் உள்ள Attachment box ஐ கிளிக் செய்து Imagine ஐ கொடுக்கவும்.

இப்போது அந்த ஒப்ஷனை கிளிக் செய்தால், மெட்டா AI Chat Board பக்கம் open ஆகும். அங்கு நீங்கள் எப்படியான படம் உருவாக்க வேண்டும் என்பதை டைப் செய்ய வேண்டும். அதாவது Prompt கொடுக்க வேண்டும்.

இதன் பின் நீங்கள் கொடுத்த குறிப்பிற்கு ஏற்ப AI  இமேஜ் உருவாக்கப்படும்.

இந்த அம்சம் பயனர்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்குமென மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top