Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
04
வசூல் சாதனை படைத்தது கருடன் திரைப்படம்!

Sooriyan Gossip - வசூல் சாதனை படைத்தது கருடன் திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

488 Views
நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக வலம்வந்தவர் நடிகர் சூரி. அவர் இறுதியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூரி, இயக்குநர் துரை செந்தில்குமாரின் இயக்கத்தில் கருடன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
 
பெரும் எதிர்பார்ப்புகளுடன் சூரியின் கருடன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி, இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
 
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படம் வெளியாகி வெறும் மூன்று நாட்களில் இந்திய மதிப்பில் 17 கோடி ரூபாவை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து, "நடிகர் சூரி கதாநாயகனாக வெற்றி பெற்றுவிட்டார்" என தமிழ் சினிமா இரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top