Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
நியூயோர்க் நசாவ் மைதானத்தின் ஆடுகளங்கள் தரமற்றவை - ICC

Sooriyan Gossip - நியூயோர்க் நசாவ் மைதானத்தின் ஆடுகளங்கள் தரமற்றவை - ICCSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,458 Views
நியூயோர்க்  நசாவ் மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகளுக்குமான ஆடுகளங்கள் தரமற்றவை என்பதை ICC  ஏற்றுக்கொண்டுள்ளதுடன்,அதனை விரைவாக மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது.

ஆடுகளங்கள் தொடர்பில் ICC வெளியிட்டுள்ள அறிக்கையில், “நசாவ் மைதானத்தின் ஆடுகளம் நாம் எதிர்பார்த்ததைப் போன்று சீராக அமையவில்லை.

இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் பின்னர், உலகத்தரமான மைதான பராமரிப்பாளர்கள் அடுத்தடுத்த போட்டிகளுக்காக ஆடுகளங்களை தரமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.

நியூயோர்க் நசாவ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதுடன், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 97 என்ற வெற்றியிலக்கை அயர்லாந்து அணிக்கு எதிராக பெற்றிருந்தது.

ஆடுகளங்கள் துடுப்பாட்டத்துக்கு மிகவும் கடினமாக இருந்ததுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கு உபாதைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மாவிற்கு பந்து தாக்கியதால் களத்திலிருந்து வெளியேறியதுடன், ரிஷப் பண்ட் மற்றும் அயர்லாந்து அணியின் அன்ரூ பெல்பேர்னி ஆகியோரை பந்து தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top