Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
முலாம்பழத்தின் மகத்தான மருத்துவம்!

SooriyanFM Gossip - முலாம்பழத்தின் மகத்தான மருத்துவம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

181 Views
பழங்கள் சாப்பிடுவது யாருக்குத்தான் பிடிக்காது?பொதுவாக உடல் நலத்திற்கு ஏற்ற உணவாக இருப்பது பழங்கள் மட்டுமே. ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொருவிதமான சத்துக்களைக் கொண்டமைந்துள்ளன. 

அவ்வாறான சத்துக்கள் நிறைந்த பழ வகைகளில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம்பழத்தைச் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கோடை காலத்தில் முலாம்பழத்தைச் சாப்பிடுவதால், உடல் குளிர்ச்சியாகக் காணப்படும். அத்துடன் அதிக உடல் எடையைக் கொண்டவர்கள் முலாம்பழத்தை உட்கொள்வதால், உடல் எடை சீராகப் பேணப்படுகின்றது.

முலாம்பழம் கண்பார்வையை அதிகரிப்பதுடன்,இதயத்தையும் பலமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
முலாம்பழங்களில் பொற்றாசியச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராகப் பேணி, சிறுநீரக பிரச்சினைகளைக் குணப்படுத்துகின்றது.

முலாம்பழத்தில் அதிக அளவில் விற்றமின் A சத்து காணப்படுகின்றது. இது கண்களின் தசைகளை வலுப்படுத்துகின்றது. இதன்மூலம் நமக்கு கண்சார்ந்த பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

முலாம்பழத்தை உட்கொள்வதால் தூக்கமின்மை, பசியின்மை போன்ற பிரச்சினைகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எனவே முலாம்பழத்தை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top