Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
Google Maps இல் வருகிறது புதிய மாற்றம்

SooriyanFM Gossip - Google Maps இல் வருகிறது புதிய மாற்றம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

707 Views
Google நிறுவனம் பயனர்களின் லொக்கேஷன் டேட்டாவை கையாள்வதில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருகிறது. இப்போது வரை Google Maps பயனர்களின் லொக்கேஷன் ஹிஸ்ட்ரியை, அதன் சர்வரில் ஸ்டோர் செய்து வருகின்றது.

தற்போது வரும் ஒப்ஷன் மூலம் பயனர்கள் லொக்கேஷன், History Google சர்வரில் அல்லாமல் அவர்களின் மொபைல் போனில் ஸ்டோர் செய்யப்படும். இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும் என Google Maps கூறியுள்ளது.

அத்தோடு லொக்கேஷன் History என்ற பெயர் மாற்றப்பட்டு டைம்லைன் (Timeline) என்ற வசதி இடம்பெறும் எனவும் கூறியுள்ளது. இந்த வசதி இந்தாண்டு டிசம்பர் 1-ற்குள், அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வசதி மூலம் நீங்கள் எங்கு சென்று வந்தீர்கள், எந்த இடம் செல்லத் தேடினீர்கள் உள்ளடங்கலாக அனைத்து தகவலும் உங்கள் போனில் மட்டுமே சேமிக்கப்படும். டேட்டாவை மேலும் பாதுகாக்க, டைம்லைன் வசதி End to End என்க்ரிப்ட் செய்யப்பட்ட கிளவுட் பேக்அப் வழங்கப்படும் என நிறுவனம் கூறியுள்ளது.

இந்த பேக்அப் வசதி வழங்குவதால் பயனர் வேறு மொபைலுக்கு மாறினாலும் டேட்டாவை திரும்பப்பெற முடியும். இந்த புதிய அம்சம் பயனுடையதாக இருக்குமென தெரிவிக்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top