Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
08
T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இலங்கை அணி !

SooriyanFM Gossip - T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இலங்கை அணி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,287 Views
T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற பரபரப்பான ஆட்டத்தில், இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவில் இடம்பெற்ற இந்த லீக் போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றது.

125 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி ஏற்கனவே தென் ஆபிரிக்காவுக்கு எதிராக தோல்வியடைந்த நிலையில், தற்போது பங்களாதேஷ் அணியிடமும் தோல்வியடைந்துள்ளது. இந்த இரண்டு தோல்விகளின் காரணமாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பைத் தவறவிடும் நிலையில் உள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top