Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
WhatsApp இல் வந்தது மெட்டா வெரிபைட்!

SooriyanFM Gossip - WhatsApp இல் வந்தது மெட்டா வெரிபைட்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

253 Views
மெட்டா நிறுவனம் இந்தியா, பிரேசில், இந்தோனேசியா மற்றும் கொலம்பியாவில் உள்ள வட்ஸ்அப் பிசினஸ் பயனர்களுக்கு, மெட்டா வெரிபைட் அம்சம் அறிமுகம் செய்யப்படுவதாக அண்மையில் அறிவித்தது.

மெட்டா வெரிபைட் என்பது X தளத்தில் உள்ளது போல், இது அதிகாரபூர்வமான நிறுவனம் என்பதற்கான ப்ளூ டிக் வசதி ஆகும்.

இந்த அம்சத்தை பிசினஸ் பயனர்கள் மெட்டாவிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வெறும் ப்ளூ டிக் வசதி மட்டுமல்லாமல் வெரிபைட் பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை, இந்த நிறுவனம் வழங்குகின்றது.

மார்க்கெட்டிங் வசதிகளுக்காக தனி வட்ஸ்அப் channel , கஸ்டம் வைப் பேஜ் உருவாக்கம் மற்றும் ஏ.பி.ஐ மூலம் Calling வசதி போன்ற வசதிகளை வழங்குகின்றது.

ஏ.பி.ஐ பயன்படுத்தி பயனர்கள் வட்ஸ்அப் பிசினஸ் நபர்களை அழைக்கும் வகையில், புதிய அம்சமும் கொண்டு வரப்படுகின்றது.

இந்த வசதி வாடிக்கையாளர்களுக்கு Customer Support Number ஆக பயன்படுகின்றது. இதன் மூலம் பிசினஸ் உரிமையாளர்கள் தங்கள் தனிப்பட்ட எண்ணைப் பகிரத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top