Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
புத்துணர்ச்சியுடன் இருக்க கரும்புச்சாற்றை பருகிடுங்கள்!

SooriyanFM Gossip - புத்துணர்ச்சியுடன் இருக்க கரும்புச்சாற்றை பருகிடுங்கள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

138 Views
இனிப்புச்சுவை கொண்ட உணவுகள்,பானங்களை விரும்பாத மனிதர்கள் என்று யாருமே இருக்க மாட்டார்கள்.நமது நாட்டில் பராம்பரிய விழாக்கள் பலவற்றிலும் இனிப்புச் சுவை சார்ந்த பல உணவுகள் உள்ளன. 
அதிலும் தமிழர்களின் பண்டிகையான பொங்கல் திருநாளன்று, கரும்பு முக்கிய வகிக்கின்றது. இந்த கரும்பைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்தப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம்மில் பலருக்கு சிறுநீரகத் தொற்று சுலபமாக ஏற்படுகின்றது. நாளொன்றிற்கு இரு முறை கரும்புச் சாற்றுடன் எலுமிச்சை பழச்சாறையும், தேங்காய்த் தண்ணீரையும் கலந்து பருக வேண்டும். இது சிறுநீரகத் தொற்றிலிருந்து எம்மைப் பாதுகாக்க உதவுகின்றது.

கரும்பின் சாற்றில் ஏராளமான தாதுச் சத்துகள் நிறைந்துள்ளன.கரும்புச் சாற்றைப் பருகுவோரின் உடல் எப்போதுமே புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

வாரத்தில் இருமுறை ஒரு கப் கரும்புச் சாற்றுடன் சிறிதளவு உப்பையும் சேர்த்துக் குடிக்க வேண்டும். இது தொண்டையில் இருக்கும் கிருமிகளை அழிக்க உதவுகின்றது.

வெப்ப காலங்களில் பலருக்கு உடல் அதிகமாக உஷ்ணமடையும்.அவ்வாறானவர்கள் சிறிதளவு கரும்புச் சாற்றுடன் தயிரையும் கலந்து உண்பதனால் உடல் குளிர்ச்சியடையும்.

கரும்புச் சாறு ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமம் மற்றும் கூந்தலுக்கும் நல்லது. இது உச்சந்தலையில் ஏற்படும் பொடுகைத் தடுத்து,மென்மையான சருமத்தை பெறுவதுடன், முகப்பருக்களில் இருந்தும் சருமத்தை பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகின்றது.
எனவே மேற்குறிப்பிட்ட வழிமுறைகளைப் பின்பற்றி கரும்புச் சாற்றை அளவோடு உட்கொண்டு,உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top