Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
10
விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸின் மீன் குழம்பு !

SooriyanFM Gossip - விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸின் மீன் குழம்பு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,290 Views
விண்வெளிக்கு ஆய்விற்காக சென்றுள்ள இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், இந்திய உணவுகளில் ஒன்றான மீன் குழம்பை தன்னுடன் விண்வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்வெளியில் அதிக முறை சென்ற பெண் என்ற சாதனையினைப் படைத்துள்ள அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், கடந்த 5 ஆம் திகதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு 3ஆவது முறையாக சென்றுள்ளார்.

இதன்போது புவியீர்ப்பு விசை பூச்சியமாக இருந்த பகுதியில் நுழைந்த மகிழ்ச்சியில் சுனிதா வில்லிம்ஸ் நடனமாடிய காணொளிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.

தான் விண்வெளிக்குச் செல்வதற்கு முன்பு செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்திருந்த சுனிதா வில்லியம்ஸ், தனக்குப் பிடித்த இந்திய உணவான சமோசாவையும்,அத்துடன் சிறிய விநாயகர் சிலையையும் எடுத்துச் செல்லவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸ் தன்னுடன் இந்திய உணவுகளில் ஒன்றான மீன் குழம்பை விண்வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமோசாவிற்குப் பதிலாக இந்த உணவை எடுத்துச் சென்றுள்ளதாகவும், இதனால் தனது வீட்டில் இருப்பது போன்ற உணர்வை சுனிதா பெற்றுள்ளார் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top