Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
11
சலஞ்சர் டென்னிஸ் தொடரில் கோப்பையை வென்றார் சுமித் நாகல்!

Sooriyanfm Gossip - சலஞ்சர் டென்னிஸ் தொடரில் கோப்பையை வென்றார் சுமித் நாகல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

142 Views
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் நிறைவடைந்த நிலையில் டென்னிஸ் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்தத் தரவரிசையில்,இந்திய வீரர் சுமித் நாகல், 18 இடங்கள் முன்னேறி 713 புள்ளிகளுடன் 77 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

சுமித் நாகல், ஜெர்மனியில் ஆண்களுக்கான சலஞ்சர் டென்னிஸ் தொடர் இடம்பெற்றபோது அதன் ஒற்றையர் பிரிவில் 2 மணி நேரம், 42 நிமிடம் இடம்பெற்ற போட்டியின் முடிவில்,சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்டர் ரிட்ஸ்சர்டு என்பவருடன் மோதி, 6-1, 6-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கோப்பையை வென்றார்.

சலஞ்சர் டென்னிஸ் தொடரில் கோப்பையை வென்ற காரணத்தால், தரவரிசையில் முன்னேறிய இவர், தற்போது பரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறவுள்ளார்.

இதன் அடிப்படையில் இந்தியாவின் சுமித் நாகல், பரிஸ் ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கவுள்ளார். 2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிற்குப் பின்,டென்னிசில் ஒற்றையர் பிரிவில் களம் காணும் முதல் இந்தியர் என்ற சிறப்பைப் பெறுகிறார் சுமித் நாகல் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top