Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
13
புற்றுநோயிலிருந்து எம்மைக் காக்கும் கானாங்கெளுத்தி மீன்!

SooriyanFM Gossip - புற்றுநோயிலிருந்து எம்மைக் காக்கும் கானாங்கெளுத்தி மீன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

258 Views
மீன்களில் பல வகைகள் உள்ளன. அதில் மிகவும் ஆரோக்கியமானதாக பல கட்டுரைகளில் சால்மன் மீனைத் தான் சொல்லியிருப்பார்கள். ஆனால் அந்த சால்மன் மீனுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட மீனாக  கானாங்கெளுத்தி மீன் உள்ளது. 
உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள், இந்த மீனை வாரம் ஒருமுறை உட்கொள்வது நல்லது.

இம்மீனை அடிக்கடி உட்கொண்டு வருபவர்களுக்கு இதயம் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளும் விரைவாக நீங்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொள்ள கானாங்கெளுத்தி மீன் உதவுகின்றது. அத்துடன் கானாங்கெளுத்தி மீனை உட்கொள்வதனால் சரும நோய்களில் இருந்தும் எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கானாங்கெளுத்தி மீன் சிறந்த தீர்வாகக் காணப்படுகின்றது. குடல் புற்று நோயால் அவதிப்படுபவர்கள் இந்த மீனை வாரம் இருமுறை உட்கொள்வதன் மூலம், குடல் புற்று நோயைக் கணிசமாகக் கட்டுப்படுத்தலாம். அத்துடன் உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்கள் கானாங்கெளுத்தியை உட்கொண்டால் விரைவாகக் குணமாகலாம்.

கானாங்கெளுத்தி மீனில் செலினியம் அதிகளவில் காணப்படுவதனால் நோய்த்தொற்றுகள் மற்றும் கிருமிகளை எதிர்த்து எம்மைப் பாதுகாக்கின்றது. அத்துடன் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் பாரியளவில் உதவுகிறது.

எனவே வாரத்தில் இருமுறை உங்களது அன்றாட உணவில் கானாங்கெளுத்தி மீனைச் சேர்த்து உட்கொண்டு, உங்கள் ஆரோக்கியத்தைப் பலமாக்கிக் கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top