Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
விஜய் ஆண்டனி திரைப்பட அப்டேட் வெளியானது !

Sooriyan fm Gossip - விஜய் ஆண்டனி திரைப்பட அப்டேட் வெளியானது !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

201 Views
விஜய் ஆண்டனி நடித்துள்ள "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் நிலையில் இந்தத்  திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்றைய தினம் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில்,அண்மையில் வெளியான இந்தத் திரைப்படத்தின் டீசரில் விஜய் ஆண்டனியின் ஆக்சன் காட்சிகள் மற்றும் அதிரடி காட்சிகள் இந்தத் திரைப்படத்திலாவது விஜய் ஆண்டனிக்கு கை கொடுக்குமா என்று இரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
 
விஜய் ஆண்டனி நடித்த சில திரைப்படங்கள் வரிசையாக தோல்வியடைந்த நிலையில் இந்தப் படம் அவருக்கு வெற்றி படமாக அமைய வேண்டும் என்று அவரது இரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படத்தின் முதல் பாடலான `தீரா மழை' பாடலை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு விஜய் ஆண்டனி மற்றும் அச்சு ராஜமணி இணைந்து இசையமைத்துள்ள நிலையில், தற்போது "மழை பிடிக்காத மனிதன்" திரைப்படத்தின் பாடலிற்கு எதிர்பார்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top