Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
'தேவரா -1' திரைப்படம் குறித்து வெளியாகிய புதிய அப்டேட் !

SooriyanFM Gossip - 'தேவரா -1' திரைப்படம் குறித்து வெளியாகிய புதிய அப்டேட் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

167 Views
இராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.

இந்தத் திரைப்படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் 'தேவரா -1' என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார்.இவருடன் இணைந்து கதாநாயகியாக பொலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்கிறார். இத்திரைப்படத்தில், பிரகாஷ்ராஜ், சயிப் அலிகான் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

இத்திரைப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி,இரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில், இத்திரைப்படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, தாய்லாந்தில் நடிகை ஜான்வி கபூர் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஐ வைத்து ஒரு மெல்லிசைப் பாடல் ஒன்று படமாக்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவு செய்யப்படும் என்றும், இத்திரைப்படமானது இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

இத்திரைப்படம் ஆரம்பத்தில் ஒக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில்,தற்போது எதிர்வரும் செப்டம்பர் 27 ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top