Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
சிறுமிகளுக்கு அன்பாக முத்தமிட்ட விஜய் சேதுபதி!

Sooriyan Gossip - சிறுமிகளுக்கு அன்பாக முத்தமிட்ட விஜய் சேதுபதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

165 Views
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி தனது 50 ஆவது திரைப்படமான 'மகாராஜா’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

'மகாராஜா’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 1915 இற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில், ஒரு திரையரங்கில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று வைரலாகி வருகிறது. சென்னை குரோம்பேட்டை திரையரங்கில் இரு சிறுமிகள் விஜய் சேதுபதியை மாமா என்று அழைத்த நிலையில், விஜய் சேதுபதி குழந்தைகளுக்கு முத்தமிட்டார்.

இந்த நெகிழ்ச்சிகரமான விடயம் பலரின் மனதை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top