Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
வட்ஸ்அப்-இல் வந்தது முக்கிய வசதி!

SooriyanFM Gossip - வட்ஸ்அப்-இல் வந்தது முக்கிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,174 Views
வட்ஸ்அப்பை பாதுகாப்பான செயலியாக மாற்றும் வகையில், பயனர்கள் பயன்படுத்தும் முன், பிறந்த திகதியை பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.

WeBetainfo தகவல்படி, அமெரிக்க மாநிலங்களில் சமீபத்திய சட்ட மாற்றங்களுக்கு இணங்க இந்த அம்சம் செய்யப்படுகிறது. அந்த நாட்டில் உள்ளவர்கள் எந்த ஒன்லைன் சேவையை பயன்படுத்தத் தொடங்கும் முன், தங்கள் வயதை செயலியில் பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று சட்டம் உள்ளது.

நீங்கள் எப்போது பிறந்தீர்கள் என்று கேட்கும் பொப்-அப் மெசேஜ் செயலியில் காண்பிக்கும். சட்ட விதிமுறைகளின் கீழ் இந்த டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வயதை அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் 15 வயதாக நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, நீங்கள் சரியான வயதை உள்ளிடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அந்தத் தரவை மீண்டும் திருத்தவோ மாற்றவோ முடியாது.

இருப்பினும் பிறந்த திகதி தரவுகள் உட்பட எதுவித தரவுகளையும் யாருக்கும் காண்பிக்காது. இது ஒழுங்குமுறைத் தேவைகளுக்காக மட்டுமே சேகரிக்கப்படுகிறது. பயனர்களின் தனியுரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் உறுதியளிக்கின்றது.

பாதுகாப்பு அம்சம் என்பதால், இந்த வசதி விரைவில் அனைத்து நாடுகளிலும் கொண்டு வரப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top