Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
16
நுரையீரலை சுத்தப்படுத்தும் துளசி!

Sooriyan FM Gossip - நுரையீரலை சுத்தப்படுத்தும் துளசி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

272 Views
இன்றைய உலகில் அதிகளவு வாகன உற்பத்தியும், தொழிற்சாலைகளின் அதிகரிப்பும் காற்று மாசுபாட்டை வெகுவாக அதிகரித்து மிகப்பெரிய பிரச்சினையாக மாறிவருகின்ற நிலையில் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நுரையீரல் ஆரோக்கியத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகிவிட்டது.
பல மூலிகைகள் பாரம்பரியமாக நுரையீரல் செயற்பாட்டை ஆதரிக்கவும் சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில் துளசி பல நூற்றாண்டுகளாக மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துளசி ஆயுர்வேதத்தில் அதன் நுரையீரலை சுத்தப்படுத்தும் திறன் உட்பட பல ஆரோக்கிய நன்மைகளுக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பிரபல மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, துளசியில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் சக்திவாய்ந்த எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது. இதன் அழற்சி பண்புகள் காற்றுப்பாதைகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கவும், சுவாச நெரிசலை நீக்கவும் உதவுகிறது. துளசி இலைகளை நேரடியாகவோ அல்லது தேநீர் வடிவிலோ உங்கள் அன்றாட உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top