Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
கூகுள் பிளே ஸ்டோரில் வருகிறது புதிய Update

SooriyanFM Gossip - கூகுள் பிளே ஸ்டோரில் வருகிறது புதிய UpdateSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

663 Views
Google Play Store Automatically Launch Newly Installed Apps: கூகுள் பிளே ஸ்டோரில் புதிதாக App ஐ இன்ஸ்டோல் செய்தவுடன் நீங்கள் Open கொடுக்காமல் அதுவாகவே தானாக Open ஆகும் வகையில் புதிய அம்சம் கொண்டுவரப்படுகிறது.

Android இல் தங்களுக்கு வேண்டிய Appகளை இன்ஸ்டோல் செய்யலாம். அந்த வகையில் கூகுள் பிளே ஸ்டோர் தற்போது புதிய வசதி ஒன்றை கொண்டு வருகிறது. பொதுவாக கூகுள் பிளே ஸ்டோரில் App ஐ இன்ஸ்டோல் செய்தால் Open அல்லது அன்இன்ஸ்டோல் ஒப்ஷன் இருக்கும்.

தற்போது வரும் புதிய வசதியில் இந்த ஒப்ஷன்கள் இல்லாமல் App ஐ இன்ஸ்டோல் கொடுத்தபின் நேரடியாக தானாகவே இன்ஸ்டோல் ஆகும் படி புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது.

Android நிறுவனத்தின் புதிய அறிக்கையின்படி, 'App Auto Open ' எனப் பெயரிடப்பட்ட புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டுவருகிறது.

APK டீர்டவுன் கூறுகையில், இந்த வசதியை பயனர்கள் எப்போது வேண்டுமானாலும் ஒன் , ஓப் செய்து கொள்ளலாம். இந்த 'App Auto Open ' அம்சம் எப்போது அனைவரது பயன்பாட்டுக்கும் வருமென இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top