Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
18
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பரட்டைக் கீரை!

SooriyanFM Gossip - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பரட்டைக் கீரை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

121 Views
கீரை வகைகள் உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்துவதற்கு பெரிதும் உதவுகின்றன.ஆனால் ஒரு சில கீரை வகைகளை மட்டுமே மக்கள் சமைத்து உண்கிறார்கள்.எனினும் மக்களால் அறியப்படாத பலவகையான கீரை வகைகள் உள்ளன.அவற்றில் பரட்டைக் கீரையும் ஒன்றாகும்.இந்த பரட்டைக் கீரையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பரட்டைக் கீரையுடன் பூண்டு, மிளகு, ஒமம் ஆகியவற்றை சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை உள்ளிட்ட பல அஜீரணக் கோளாறுகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
 
பரட்டைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வர்களுக்கு இதயம் பலமாகக் காணப்படும்.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், அடிக்கடி பரட்டைக் கீரையை சாப்பிட்டு வந்தால் விரைவாக உடல் எடை குறையும்.அத்துடன் உடலில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதற்கு பரட்டைக் கீரையை உட்கொள்ளலாம்.

எனவே வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை பரட்டைக் கீரையை உட்கொண்டு ஆரோக்கியத்தினை பலப்படுத்திக்கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top