Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
என் குடும்பத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை - ஹரிஷ் ரவுப்!

Sooriyan Gossip - என் குடும்பத்தை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை - ஹரிஷ் ரவுப்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

605 Views
T20 உலகக் கிண்ண  கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் சுற்றிலே வெளியேறியிருப்பது அந்த நாட்டு இரசிகர்களை கடும் கோபமடையச் செய்திருக்கிறது. 

இந்த நிலையில்,பாகிஸ்தான் இரசிகர் ஒருவர் அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஹரிஷ் ரவுபை கிண்டல் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

எனவே இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹரிஷ் ரவுப் - குறித்த விடயம் தொடர்பில் நான் சமூக வலைத்தளத்தில் எதையும் சொல்ல வேண்டாம் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதனால் இது குறித்து விளக்கம் அளிக்க நான் கடமைப்பட்டிருக்கின்றேன். ஒரு பிரபலம் என்ற முறையில் நாங்கள் அனைத்து விதமான விமர்சனங்களையும் பொதுத்தளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம்.

எங்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்க இரசிகர்களுக்கு உரிமையுண்டு.அதே சமயம் விமர்சனம் என்ற பெயரில் எங்களின் பெற்றோர்கள்,மனைவி மற்றும் குடும்பத்தினரை அநாகரீகமாக விமர்சிக்கும் போது,அதனைத் தட்டிக் கேட்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன்.

யாராக இருந்தாலும் குடும்பத்தினருக்கும் பெற்றோர்களுக்கும் மதிப்பு வழங்க வேண்டும் என்று ஹரிஷ் ரவுப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top