Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
Google Gemini AI தமிழில் அறிமுகம்!

SooriyanFM Gossip - Google Gemini AI தமிழில் அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

528 Views
தொழில்நுட்ப நிறுவனமான Google அதன் Gemini AI செயலியை  இலங்கை மற்றும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தச் செயலி தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம் மற்றும் உருது உட்பட 9 இந்திய மொழிகள் உள்ளிட்ட பல மொழிகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, இத் தகவலை தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடுதலாக, கூகுள் Gemini Advanced-இல் தரவு பகுப்பாய்வு திறன்கள், கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் Google செய்திகளில் ஜெமினியுடன் ஆங்கிலத்தில் Chat செய்யும் திறன் உள்ளிட்ட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google சி.இ.ஓ சுந்தர் பிச்சை இந்தத் தகவலை X தளத்தில் தெரிவித்துள்ளார்.

கூடுதலாக, கூகுள் Gemini Advanced-இல் தரவு பகுப்பாய்வு திறன்கள், கோப்பு பதிவேற்றங்கள் மற்றும் Google செய்திகளில் ஜெமினியுடன் ஆங்கிலத்தில் Chat செய்யும் திறன் உள்ளிட்ட புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியா, இலங்கையைத் தவிர, துருக்கி, பங்களாதேஷ் , பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் ஜெமினி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெமினி AI மூலம் பயனர்கள் உரையாடல்களை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கலாம். அதே நேரத்தில், இதன் மூலம், நீங்கள் Alarm, Timer மற்றும் Reminder அமைக்கலாம். அதேநேரம் உரையாடலை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கலாம்.

இது தவிர, இப்போது நீங்கள் Google செய்திகளிலும் ஜெமினி AI ஐப் பயன்படுத்தலாம். உங்கள் சாதனத்தில் எப்படி Google Gemini AI செயல்படுத்துவது என்று தெரிந்துகொள்வோம்.

Google ஜெமினி செயலியை பதிவிறக்கம் செய்ய, முதலில் Play Store க்கு செல்லவும்.
அங்கு search box- Google Gemini என்று தேட வேண்டும்.
இப்போது நீங்கள் அதை பதிவிறக்கம் செய்யலாம்.
பின்னர், Google Assistant ஐ ஜெமினியுடன் மாற்றுவதற்கான விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

அதன் பின்பு நீங்கள் Google Gemini AI தமிழில் பயன்படுத்தலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top