Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
கல்கி 2898 AD யில் இணைகின்றார் நடிகை ஷோபனா!

SooriyanFM Gossip - கல்கி 2898 AD யில் இணைகின்றார் நடிகை ஷோபனா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

228 Views
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில்,புராணக்கதைகளின் அடிப்படையில்,பல மொழிகளில் வெளிவரக்காத்திருக்கும் திரைப்படம் கல்கி 2898 AD.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இதுவரை இத்திரைப்படம் தொடர்பாக வெளியாகிய தகவல்களின் அடிப்படையில்,கல்கி 2898 AD திரைப்படத்தில் "பைரவா" எனும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கின்றார் எனவும் ,இத்திரைப்படமானது இம்மாதம் 27ஆம் திகதி வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அண்மையில் இத்திரைப்படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு,இத்திரைப்படம் தொடர்பான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.குறித்த போஸ்டரில் நடிகை ஷோபனாவின் புகைப்படத்துடன்,அவரின் கதாபாத்திரத்தின் பெயரைக் குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த போஸ்டரைப் பார்வையிட்ட பல இரசிகர்கள்,சிறப்பாக நடிக்கக்கூடிய நடிகை ஷோபனா, பல காலத்திற்குப் பின்பு இத்திரைப்படத்தில் இணைந்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.

இத்திரைப்படத்தில் அவரது நடிப்பிற்கேற்ற வகையில்,கதாபாத்திரம் அவருக்கு அமைந்தால் நன்றாக இருக்கும் என,சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு,தங்களது வாழ்த்துக்களையும் நடிகை ஷோபனாவிற்கு தெரிவித்து வருகின்றார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top