Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் சேப்பங்கிழங்கு!

SooriyanFM Gossip - சருமம் சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் சேப்பங்கிழங்கு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

201 Views
அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் கிழங்கு வகைகளுக்கு தனித்துவமான இடமுண்டு.குறிப்பாக நமது நாட்டில் பலராலும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு காணப்படுகின்றது. இந்த சேப்பங்கிழங்கை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மழைக்காலங்களில் பலருக்கும் சேற்றுப்புண் போன்ற பாதம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.அவ்வாறானவர்கள் சேப்பங்கிழங்கை உட்கொள்ளலாம். சேப்பங்கிழங்கில் பூஞ்சை எதிர்ப்புத் தன்மைகள் இல்லாத காரணத்தால் பாதத்தில் இருக்கின்ற ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தி சேற்றுப்புண்ணை குணமாக்கும்.

பல்வேறு வகையான சருமப் பிரச்சினைகளுக்கு ஒரு சிறந்த மூலிகைத் தீர்வாக சேப்பங்கிழங்கு அமைந்துள்ளது. இந்த சேப்பங்கிழங்கை அரைத்து சருமப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில் பூசுவதன் மூலமாக சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சேப்பங்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் ஜீரண உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.

எனவே சேப்பங்கிழங்கை வாரத்தில் இருமுறை உட்கொண்டு மகத்தான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top