Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
"மகாராஜா" திரைப்பட வசூல்.. எவ்வளவு தெரியுமா?

Sooriyan FM Gossip - "மகாராஜா" திரைப்பட வசூல்.. எவ்வளவு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

438 Views
கடந்த வாரம் திரைக்கு வந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் "மகாராஜா".

இந்தத் திரைப்படத்தை பிரபல இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து முதல் முறையாக பொலிவுட் திரையுலகின் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, அபிராமி, பாரதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் திரையங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள மகாராஜா திரைப்படத்தினுடைய வசூல் குறித்து விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தத் திரைப்படம் வெளியாகி 6 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 53 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாரத்தின் இறுதிக்குள் இன்னும் பல வசூல் சாதனைகளை "மகாராஜா" திரைப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top