Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
YouTube-இன் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

SooriyanFM Gossip - YouTube-இன் புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

276 Views
இளைய YouTube பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையில், துப்பாக்கித் தொடர்பான உள்ளடக்கத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை YouTube அறிவித்துள்ளது.

Google நிறுவனத்திற்குச் சொந்தமான இத்தளம், துப்பாக்கிகளில் இருந்து பாதுகாப்பு அம்சங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை விளக்கும் வீடியோக்களை இப்போது தடை செய்துள்ளது.

வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சில துணைக்கருவிகள் ஆகியவற்றைக் காட்டும் வீடியோக்களை 18 வயதுக்கு மேற்பட்ட பார்வையாளர்களுக்கே கிடைக்கச் செய்யும் என தெரியவந்துள்ளது.

துப்பாக்கிப் பாதுகாப்பு ஆதரவாளர்களின் தொடர்ச்சியான அழுத்தத்திற்குப் பிறகு இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வருகின்றன. கட்டுப்பாடுகள் இல்லாத துப்பாக்கி உள்ளடக்கம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும், உணர்ச்சி ரீதியான துன்பத்தை ஏற்படுத்தும் அல்லது வன்முறை நடத்தைக்குக் கூட வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

துப்பாக்கிகளை நேரடியாக விற்பனை செய்யும் அல்லது அவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்து பார்வையாளர்களுக்கு கற்றுத்தரும் உள்ளடக்கத்தை YouTube ஏற்கனவே தடை செய்துள்ளது. மேலும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி நேரலை ஸ்ட்ரீமிங் செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top