கடுகுக் கீரையை சாப்பிடுவதால் பெருங்குடல், வயிறு, மூக்கு மற்றும் வாய்வழி புற்றுநோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
கடுகுக்கீரை இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தி, உடல் எடையை சீராக வைத்துக் கொள்வதற்கு உதவுகின்றது.
மூட்டுவலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுகுக்கீரை சிறந்த தீர்வாக அமைகின்றது. வாரத்தில் இருமுறை இந்தக் கீரையை உட்கொள்பவர்கள் மூட்டுவலியிலிருந்து நிரந்தரமாகக் குணமாகலாம்.
கடுகுக் கீரையில் நாா்ச்சத்துக்களும் கார்போஹைட்ரேட்டுகளும் நிறைந்துள்ளன.இதனால் கடுகுக் கீரையை உட்கொள்பவர்களுக்கு அஜீரணக் கோளாறுகள் விரைவாக நீங்கும்.
எனவே நமது அன்றாட உணவில் வாரத்திற்கு இரண்டு முறையேனும் இந்தக் கடுகுக்கீரையை உட்கொண்டு ஆரோக்கியத்தினை மேம்படுத்திக் கொள்வோ