Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!

Sooriyan Gossip - சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

591 Views
சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாபிரிக்கா நாட்டவரான ஜஸ்டின் சம்மன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிம்பாப்வே கிரிக்கெட் அணி நடப்பு T20 உலகக் கிண்ணத் தொடருக்கு தகுதி பெறவில்லை. ஆபிரிக்கா பிராந்திய தகுதிகாண் சுற்றில் உகாண்டா மற்றும் நமீபியாவிடம் தோல்வியடைந்த சிம்பாப்வே புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.

இதனையடுத்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டேவ் ஹூட்டன் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில், சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் சம்மன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை நேற்று (20) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜஸ்டின் சம்மன்ஸ் முன்னதாக தென்னாபிரிக்கா கிரிக்கெட் உயர் செயல்திறன் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தார் மற்றும் பல உள்ளூர் அணிகளுடன் பணியாற்றியுள்ளார். அவர் 2021 மற்றும் 2023 இடைப்பட்ட காலப்பகுதியில் தென்னாபிரிக்கா அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top