Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
OTT தளத்தில் வெளியாகின்றது அரண்மனை 4 திரைப்படம் !

Sooriyan Gossip - OTT தளத்தில் வெளியாகின்றது அரண்மனை 4 திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

420 Views
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா,  ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் 'அரண்மனை 4'.

இத் திரைப்படம் கடந்த மே மாதம் 3 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாக இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அத்துடன் குறித்த திரைப்படம், உலகமெங்கும் இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாவிற்கு அதிகமாக வசூல் செய்து வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், 'அரண்மனை 4' திரைப்படம் குறித்த மிக முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படம் இன்று முதல் OTT தளத்தில் பார்வைக்கு வருகிறது.

'அரண்மனை 4' திரைப்படத்தை இதுவரை திரையரங்குகளில் பார்வையிடாதவர்கள் தற்போது OTT தளத்தில் பார்வையிட முடியும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அப்டேட் தமிழ் சினிமா இரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top