Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
'சட்னி-சாம்பார்' வெப் தொடரில் யோகிபாபு!

Sooriyan FM Gossip - 'சட்னி-சாம்பார்' வெப் தொடரில் யோகிபாபு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

154 Views
ரெமோ, கோலமாவு கோகிலா, பரியேறும் பெருமாள்,பொம்மை நாயகி ,விஸ்வாசம் ,மண்டேலா,அயலான்,அரண்மனை 4 போன்ற பல வெற்றித் திரைப்படங்களில்  நடித்து, தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முன்னணி நடிகராகத் திகழ்பவர் நடிகர் யோகிபாபு.

தற்பொழுது இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் 'சட்னி-சாம்பார்' சீரிஸ் தொடரில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபுவும்,இவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜனும் நடிக்கின்றார்.

இவர்களுடன் கயல் சந்திரன், நிதின் சத்யா, தீபாசங்கர், சம்யுக்தா விஸ்வநாத், சுந்தர் ராஜன் உட்பட பலர் இணைந்து,இந்த வெப் தொடரில் நடித்துள்ளார்கள்.

இந்த வெப் தொடரானது, ஒரு நகைச்சுவையான குடும்ப பொழுதுபோக்குத் தொடராக வெளிவரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

சற்று வித்தியாசமான முறையில் 'சட்னி-சாம்பார்' என பெயரிடப்பட்ட இந்த வெப் தொடரில், நடிகர் யோகிபாபு நடிப்பதால்,தற்போது இரசிகர்கள் மத்தியில் குறித்த வெப் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top