Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
பஜ்ஜி செய்திட ஐந்தே நிமிடம் போதும்!

SooriyanFM Gossip - பஜ்ஜி செய்திட ஐந்தே நிமிடம் போதும்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

163 Views
பொதுவாக மாலை நேரங்களில் எங்களுக்கு சின்னதாக பசிக்கும் தன்மை ஏற்படுவதுண்டு.இவ்வாறான நேரங்களில் மிகவும் வேகமாக தயாரிக்கக்கூடிய வகையில்,ஏதேனும் சிற்றுண்டிகள் செய்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் அல்லவா?

எமக்கு மாலை நேரங்களில் இவ்வாறு பசி ஏற்பட்டால்,நாம் அனைவருமே உடனடியாக பலவிதமான உணவுகளை வாங்கிச் சாப்பிட்டு அதிக பணத்தை, இந்த மாலை நேர சிற்றுண்டிகளுக்காகவே செலவு செய்வதுண்டு.

பொதுவாக மாலை நேரங்களில் அனைவருமே பஜ்ஜியை விரும்பிச் சாப்பிடுவார்கள்.பஜ்ஜியில் பல வகைகள் உள்ளன.அதில் அனைவரும் பொதுவாக விரும்பி உண்ணக்கூடியது வாழைக்காய் பஜ்ஜிதான்.

மிகவும் ஆரோக்கியமான முறையில்,அதிக செலவு இல்லாமல் வீட்டிலிருந்தவாறே தேநீருடன் சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் வாழைக்காய் பஜ்ஜி செய்வது எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.

வாழைக்காய் பஜ்ஜி செய்யத்தேவையான பொருட்கள்

வாழைக்காய் - 2
கடலை மா - 1 கப்
அரிசி மா - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - தேவையான அளவு
மிளகாய்த் தூள் - 3/4 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி

முதலில் வாழைக்காயை நன்கு கழுவி எடுத்து அதன் தோலை நன்கு சீவி எடுத்து,அதனை நீள நீளமான வடிவில் (பஜ்ஜி பொரிப்பதற்கு ஏற்ற வகையில்) வெட்டி எடுத்துக்கொள்ளவும்.

கடலை மா,அரிசி மா,மிளகாய்த் தூள்,உப்பு ,மஞ்சள் தூள்,பேக்கிங் சோடா,இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து,பஜ்ஜி மா பதத்திற்கு ஏற்றவாறு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கலந்து, அதனுள் வெட்டி வைத்த வாழைக்காயைப் போட்டு எடுத்து அதனை மிதமாக சூடாகிய எண்ணையில் விட்டு பொரித்து எடுக்கவும்.

ஆரோக்கியமான முறையில்,இலகுவான முறையில்,மிகவும் வேகமாக தயாரிக்கக்கூடிய இவ்வகையான மாலை நேர சிற்றுண்டிகளை நீங்களும் வீட்டில் செய்து சாப்பிடுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top