Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
24
எங்கள் மீதான நம்பிக்கை எங்கள் இரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளது - ரோமன் பவல்!

Sooriyan Gossip - எங்கள் மீதான நம்பிக்கை எங்கள் இரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளது - ரோமன் பவல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

198 Views
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளின் தோல்வி குறித்து அணித்தலைவர் ரோமன் பவல் கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் மத்திய ஓவர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - இறுதி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு துடுப்பாட்டக் குழுவாக இன்றைய ஆட்டத்தை மறக்க நினைக்கிறோம். மத்திய ஓவர்களில் நாங்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடவில்லை. விக்கெட்டுகளை கொத்துக் கொத்தாக விட்டுக் கொடுத்தோம்.

135 ஓட்டங்களை எடுத்த போதும், பந்து வீச்சாளர்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் கட்டுப்படுத்தலாம் என்று போராடினார்கள். நாங்கள் இந்த T20 உலகக்கிண்ண அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை. ஆனால் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம்.

எங்கள் மீதான நம்பிக்கை எங்கள் இரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. என்று பவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top