Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும் தாமரைத் தண்டுகள்!

Sooriyan FM Gossip - மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட உதவும் தாமரைத் தண்டுகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

228 Views
உடல் ஆரோக்கியத்தைப் பலமாக்கும் பல நிலத்தடி கிழங்கு வகைகளில் தாமரைத் தண்டும் ஒன்றாகும்.
நம்மில் பலருக்கு இந்த தாமரைத் தண்டுகளால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றிய விளக்கம் தெரியாமல் இருக்கக்கூடும். எனவே தாமரைத் தண்டுகளால் கிடைக்கும் மகத்தான மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

தாமரைத் தண்டுகளை உட்கொள்வதனால் உடல் வெப்பம் தணிக்கப்பட்டு உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

பெண்கள் தாமரைத் தண்டுகளை உண்பதனால் கருப்பையின் ஆரோக்கியம் பலமாகக் காணப்படும். அத்துடன் மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

உணவு ஒவ்வாமை காரணமாக சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றோட்டம் ஏற்படக்கூடும். அவ்வாறானவர்கள் தாமரைத் தண்டுகளை உட்கொள்வதன் மூலம் வாந்தி மற்றும் வயிற்றோட்டத்திலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தாமரைத் தண்டுகளை உட்கொள்வதனால் தும்மல், இருமல், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகளில் இருந்து எம்மைக் காத்துக்கொள்ளாலாம்.

அஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தாமரைத் தண்டுகளை உட்கொள்வதனால் விரைவாகக் குணமாகலாம்.

எனவே வாரம் இருமுறை தாமரைத் தண்டுகளை உட்கொண்டு பயன்பெறுவோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top