Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
ஜெமினி A.I இப்போது ஜிமெயிலில்!

SooriyanFM Gossip - ஜெமினி A.I இப்போது ஜிமெயிலில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

405 Views
Google ஜிமெயிலில் கூகுளின் ஜெமினி A.I டூல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிமெயில் வெப், ஜிமெயில் மொபைல் வேர்ஷன் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.

Google நிறுவனம் அதன் அட்வான்ஸ்ட் A.I டூலான ஜெமினி A.I வசதியை இப்போது Google ஜிமெயிலில் அறிமுகம் செய்துள்ளதாக கூறியுள்ளது. ஜெமினி பவர்ஃபுல் 1.5 ப்ரோ மொடல் பயனர் அனுபவத்தை மேம்படுத்த பல்வேறு வசதிகளை கொண்டுள்ளதாக கூறியுள்ளது.

ஜிமெயிலில் புதிதாக காணப்படும் ஜெமினி A.I வசதிகள் என்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

Email Summarisation and Response Suggestions

ஜிமெயிலில் வந்துள்ள பெரிய (நீண்ட) உரையாடல்களை ஜெமினி A.I சுருக்கி முக்கிய குறிப்புகளை உள்ளடக்கி சம்மரியாக வழங்குகிறது. அதேவேளை அதற்கான பதில்களை பரிந்துரைக்கிறது, பதில்களை வடிவமைப்பதில் பயனர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

Drafting Assistance

இ-மெயில்கள் டிராவ்ட் செய்வதற்கும், புதிய இ-மெயில்கள் அனுப்புவதற்கும் ஜெமினி A.I உதவுகிறது.

professional and well-composed மெசேஜ்களை வழங்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இதே போன்று Information Retrieval என்ற வசதியையும் கொண்டுள்ளது. குறிப்பட்ட தகவல்களை இன்பொக்ஸ் அல்லது டிரைவ்-இல் இருந்து பெறலாம்.

ஜெமினி A.I அம்சத்தை எனெபிள் செய்வது எப்படி?

ஜெமினி A.I அம்சத்தை எனெபிள் செய்வதற்கு முன் பயனர்கள் அட்மின் கன்சோலில் ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் Personalisation ஒப்ஷன் On ஆகி இருப்பதை உறுதி செய்யவும். அதன் பின் ஜிமெயில் வலப்புறத்தில் உள்ள “Ask Gemini” ஸ்டார் பட்டனை கொடுக்கவும்.

மொபைல் வெர்ஷனில் இ-இமெயில் த்ரெட்ஸ் பக்கத்தில் “summarise this email” என்ற ஒப்ஷன் கொடுத்து எனெபிள் செய்யலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top