Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
27
வட்ஸ்அப் வீடியோ மெசேஜ் அம்சத்தில் வருகிறது புதிய Update

SooriyanFM Gossip - வட்ஸ்அப் வீடியோ மெசேஜ் அம்சத்தில் வருகிறது புதிய UpdateSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,902 Views
வட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், வட்ஸ்அப் கடந்த வருடம் இன்ஸ்டன்ட்  வீடியோ மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. 

இதன் மூலம் பயனர்கள் வட்ஸ்அப்பிலேயே வீடியோ ரெக்கார்ட் பதிவு செய்து அதை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பலாம்.

இந்நிலையில், வட்ஸ்அப் வீடியோ மெசேஜ் அம்சத்தில், குயிக் ரிப்ளை வசதி என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது தற்போது வட்ஸ்அப் பீட்டா வேர்ஷனில் Android பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது.

வட்ஸ்அப் வீடியோ மெசேஜ் பக்கத்தில் இந்த ஒப்ஷன் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வீடியோ மெசேஜ்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யும் வகையில், இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னதாக, மெசேஜை Open செய்து பார்த்தபின் பதிலளிக்கும் வகையில், ஒப்ஷன் இருந்த நிலையில் தற்போது இதில் புதிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top