Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
01
இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் கொய்யாப்பழம் !

SooriyanFM Gossip - இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் கொய்யாப்பழம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

575 Views
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இயற்கையான  உணவுகளில் பழங்களும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.  மனிதர்கள் உண்பதற்கேற்ற, சத்துக்கள் நிறைந்த பழ வகைகள் ஏராளம் இருக்கின்றன. குறிப்பாக வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் விளையும் “கொய்யாப்பழம்” பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும்.கொய்யாப்பழங்களைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

கொய்யாப்பழத்தில் கார்பன் சத்து அதிகமாக உள்ளமையால் தைரொய்ட் சுரப்பி மற்றும் ஹோர்மோன்களின் சமச்சீர் தன்மை மேம்படுத்தப்பட்டு உடல் நலம் பாதுகாக்கப்படுகின்றது.

இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, இரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி, இரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். இதனால் சருமம் சார்ந்த நோய்களில் இருந்து எம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அத்துடன் உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கொய்யாப்பழங்களை உட்கொள்வதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் புற்றுநோயிலிருந்து விரைவாகக் குணமாகலாம்.

கொய்யாப்பழத்தில் விற்றமின் B1, B3, B6 ஆகியவை நிறைந்துள்ளன. இதனால் குடலின் ஆரோக்கியம் பேணப்படும்.

ஆகையால் தினம் ஒரு முறை இயற்கையாகக் கிடைக்கும் கொய்யாப்பழத்தை உட்கொண்டு, உடல் ஆரோக்கியத்தினை பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top