Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது மகாராஜா!

SooriyanFM Gossip - 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது மகாராஜா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

622 Views
நிதிலன் சுவாமிநாதனின் இயக்கத்தில்,விஜய் சேதுபதியின்  நடிப்பில் வெளியான அதிரடி - திரில்லர் திரைப்படம் "மகாராஜா".

மகாராஜா திரைப்படமானது,விஜய் சேதுபதியின் 50 ஆவது திரைப்படம் என்பதால்,இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறே, இத்திரைப்படம் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திரைப்படம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வெளியாகி,மிகக்குறுகிய காலத்திற்குள் 100 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.இதனை திரைப்படக்குழுவினர்,போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

இத்திரைப்படம் அண்மையில் அமெரிக்காவில் திரையிடப்பட்டது.இதனை பார்வையிடுவதற்காக படக்குழுவினர் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர்.

GOAT திரைப்படத்தின் VFX பணிகளுக்காக அமெரிக்காவிற்குச் சென்றிருந்த இயக்குநர் வெங்கட் பிரபு,மகாராஜா திரைப்படக் குழுவினரை நேற்றைய தினம் சந்தித்து,அவர்களைப் பாராட்டி,அவர்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.குறித்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top