Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது!

SooriyanFM Gossip - 'கூலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

439 Views
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் 'கூலி'. இத்திரைப்படம் ரஜினிகாந்தின் 171 ஆவது திரைப்படமாகும்.

இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ராகவா லோரன்ஸும், சிவகார்த்திகேயனும் இணைந்து நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
 
'கூலி' திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் Title Teaser அண்மையில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
 
இந்த நிலையில், இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
 
சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோ ஒன்றில் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு 'கூலி' திரைப்படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top