Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
ரோபோவிற்குள் மனித உயிரணுக்களைச் செலுத்திச் சாதனை

SooriyanFM Gossip - ரோபோவிற்குள் மனித உயிரணுக்களைச் செலுத்திச் சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

442 Views
சீனாவின் தியான்ஜின் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு அறிவியல் ,தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ரோபோவின் உடலில் ஸ்டெம் செல்களை இணைக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீன ஆராய்ச்சியாளர்கள் குழு, மனித ஸ்டெம் செல்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு சிறிய Organoids ஐ ரோபோவின் உடலில் தற்போது பொருத்தியுள்ளது.

இதன்மூலம் அந்த ரோபோ சில பணிகளை எவ்வாறு முடிப்பது என்பதை கற்றுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மனித மூளையின் திசுவானது, நரம்பு இடைமுகத்துடன் இணைக்கப்பட்டு, மனித உருவ ரோபோவை இயக்க கட்டளைகளை வழங்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்திசாலித்தனமான ரோபோ ஒன்று ''உலகின் முதல் திறந்த மூளை On Chip நுண்ணறிவு சிக்கலான தொடர்பு அமைப்பு'' ஆக மாறியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

சீன மோர்னிங் போஸ்ட் செய்தியின்படி, ''மனித மூளை Organoidsகளை உயிருள்ள மூளையில் இடமாற்றம் செய்வது Organoids வளர்ச்சியாகும். செயல்திறனை மேம்படுத்த இது ஒரு புதுமையான முறையாகும்'' என தெரிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top