Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
06
வெளியானது `Miss You' திரைப்படத்தின் முதல் பாடல் !

SooriyanFM Gossip - வெளியானது `Miss You' திரைப்படத்தின் முதல் பாடல் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

241 Views
இயக்குநர் ஷங்கர் இயக்கிய BOYS திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் சித்தார்த் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ள இவர் பல வெற்றித்திரைப்படங்களையும் கொடுத்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியாகியிருந்த சித்தா திரைப்படம் இரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக மாறியிருந்தது.

இந்த நிலையில், 'Miss You' என்ற, காதல் கதைக்களத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமொன்றில் இவர் நடித்து வருகின்றார்.களத்தில் சந்திப்போம் திரைப்படத்தை இயக்கிய ராஜ்சேகர் இத்திரைப்படத்தை இயக்குகின்றார்.

குறித்த திரைப்படத்தின் முதல் பாடலான "தமாதமா" என்ற பாடல் வெளியாகியுள்ளதுடன் இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top