Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
மிகவும் இலகுவாக செய்திடுங்கள் இட்லிப் பொடி!

SooriyanFM Gossip - மிகவும் இலகுவாக செய்திடுங்கள் இட்லிப் பொடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

474 Views
இட்லிப் பொடியினை இட்லிக்கு மாத்திரமின்றி தோசைக்கும் பொடியாக வைத்து சாப்பிடப் பயன்படுத்தலாம். அதிகமாக இந்த இட்லிப் பொடியினை, நல்லெண்ணெய் அல்லது நெய்யுடன் சேர்த்து கலந்து உட்கொள்வார்கள்.

இட்லிப் பொடி செய்யத் தேவையான பொருட்கள்
100 கிராம் உளுத்தம் பருப்பு
100 கிராம் கடலைப் பருப்பு
5-10 காய்ந்த மிளகாய்
1/2 சிட்டிகை எள்ளு 
சிறிதளவு பெருங்காயம்
உப்பு தேவைக்கேற்ப
கறிவேப்பிலை
புளி
தேங்காய்த் துருவல்
பூண்டு (தேவைப்பட்டால்)
மிளகுப் பொடி (தேவைப்பட்டால்)
25 கிராம் அரிசி (தேவைப்பட்டால்)

முதலில் கடலைப் பருப்பு, உளுந்து, பூண்டு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, புளி மற்றும் தேங்காய்த் துருவல் அனைத்தையும் வேறு வேறாக தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வறுக்கும் பொழுது எப்போதுமே மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.

எப்போதும் மசாலாப் பொருட்கள் அல்லது தூள் வகைகளை அரைக்கும் பொழுது,குறித்த மிக்ஸியில் ஈரம் இல்லாமல் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வறுத்த பொருட்கள் அனைத்தும் ஆறிய பின்பு, தேவைக்கேற்ப உப்புச் சேர்த்தபின், வறுத்து வைத்த அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

தேவைப்பட்டால் மாத்திரம் பூண்டை இக்கலவையில் சேர்த்து,இதனுடன்
சிறிதளவு அரிசியையும்,மிளகுப் பொடியும் சேர்த்து அரைத்து,இதனுடன் எள்ளிற்கு பதிலாக சிறிதளவு சர்க்கரை சேர்த்தால்,இட்லிப்பொடி சற்று இனிப்புச் சுவையுடன் கிடைக்கும்.

தற்போது மிக இலகுவான முறையில் தயாரிக்கப்பட்ட இட்லிப் பொடி தயார்!

நன்கு அரைத்த இந்த இட்லிப்பொடியினை,காற்றுப் புகாத வகையில் ஒரு கண்ணாடிப் போத்தலில் அடைத்து வைத்து,சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாகப் பயன்படுத்தலாம்!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top