SooriyanFM Gossip - Whatsapp-இல் வருகிறது மெட்டா AI ChatbotSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
1,948 Views
Whatsapp-இல் மெட்டா AI Chatbot அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இ-மெயில், கன்டெண்ட் கிரியேஷன், இமேஜ் ஜெனரேஷன் உள்ளிட்ட பல்வேறு வசதிகளைப் பெறலாம். Whatsapp-இல் Meta AI Chatbot அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.
1. Whatsapp ஐ Open செய்து Chat பக்கத்தில் Scroll செய்தால் Meta AI ஐகன் கொடுக்கப்பட்டிருக்கும்.
2. அந்த ஐகனை செலக்ட் செய்து, Terms of use அம்சத்தை அக்சப்ட் செய்யவும்.
3.இப்போது உங்களுக்கு சில ப்ரோம்ட்ஸ் (prompts) கொடுக்கப்படும். அதை அப்படியே பயன்படுத்தலாம் அல்லது உங்களுக்கு தேவையானவற்றை டைப் செய்யலாம்.
4. ப்ரோம்ட் கொடுத்தப்பின் send பட்டன் கொடுத்து சப்மிட் கொடுக்கவும்.
5. இப்போது Meta AI உங்களுக்கான பதிலை ப்ரொசஸ் செய்து வழங்கும்.
இந்த நடைமுறைகளைப் பயன்படுத்தி நீங்களும் இலகுவாக பயன்படுத்தலாம்.