Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
08
2024 T20 உலகக் கிண்ணம் ரோஹித் சர்மாவுக்கு தான் சொந்தம் - குல்தீப் யாதவ்!

SooriyanFM Gossip - 2024 T20 உலகக் கிண்ணம் ரோஹித் சர்மாவுக்கு தான் சொந்தம் - குல்தீப் யாதவ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views
2024 T20 உலகக் கிண்ண வெற்றி ரோஹித் சர்மாவுக்கு தான் சொந்தமென வெற்றி பெற்ற அணியில் இடம் பெற்றிருந்த சுழற் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த குல்தீப் - "இந்த உலகக் கிண்ணம் ரோஹித் சர்மாவுக்கானது. அவர் இந்த உலகக் கிண்ண வெற்றிக்காக திட்டமிட்ட விதம், அவர் அணியை நேசித்த விதம் ஆகியவற்றுக்காகவே இந்த உலகக் கிண்ணம் அவருக்குத்தான் சொந்தம்.

மேலும், அவரது நோக்கம் மற்றும் அணுகுமுறை, அணி சந்திப்புகளில் அவர் எங்களை ஊக்கப்படுத்தியது, தொடரில் தனது திட்டங்களை செயல்படுத்தியது, துடுப்பாட்டத்தில் முன்னே நின்று அணியை வழிநடத்தியது ஆகியவற்றுக்காக இந்த உலகக் கிண்ணத்தை அவருக்குத்தான் அளிக்க வேண்டும்" என்று குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top