Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
மெஸ்ஸியின் படை கிண்ணத்தை வெல்லுமா?

SooriyanFM Gossip - மெஸ்ஸியின் படை கிண்ணத்தை வெல்லுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

413 Views
கோபா அமெரிக்கா 2024 தொடர் தற்போது அரையிறுதியை எட்டியிருக்கிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கனடா மற்றும் ஆர்ஜென்டீனா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் ஆர்ஜென்டீனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டம் ஆரம்பமாகி 23 ஆவது நிமிடத்திலேயே ஆர்ஜென்டீனா அணி ஒரு கோலை அடித்து தன் கணக்கை ஆரம்பித்தது.

அதன் பின்பு ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஆர்ஜென்டீனாவின் நட்சத்திர வீரரான மெஸ்ஸி ஒரு கோல் அடித்து 2 -0 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா முன்னிலை பெற காரணமாக அமைந்தார். இந்த ஆட்டம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஆர்ஜென்டீனாவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது.

இதன் மூலம் ஆர்ஜென்டீனா அணி மேலும் ஒருமுறை இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. இம்முறையும் கோபா அமெரிக்கா கிண்ணத்தை கைப்பற்றி லியோனல் மெஸ்ஸி இத்தொடரை வெற்றியுடன் நிறைவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top