Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
வீட்டிலேயே சருமத்தை Cleansin செய்வது எப்படி?

SooriyanFM Gossip - வீட்டிலேயே சருமத்தை Cleansin செய்வது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

177 Views
நம்மைச் சுற்றி இருக்கும் மாசு நம் சருமத்தில் தீவிரமான பாதிப்பை உண்டாக்குகின்றது. வெளியில் செல்லும் பொழுது நாம் பொலிவாகச் செல்வோம். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்தப் பொலிவு நம் சருமத்தில் இருந்து காணாமல் போய்விடும். இதற்குக் காரணம் காற்றில் இருக்கும் நுண் கிருமிகள் நமது சருமத்தில் படிந்து அசுத்தத்தை உண்டாக்குகின்றன. அதனால் சருமத்தை அடிக்கடி Cleansin செய்வது மிகவும் முக்கியம். 

நமது வீட்டில் காணப்படும் சாதாரண பொருட்களை வைத்துக் கொண்டே நாம் இதனைச் செய்து கொள்ள முடியும். இதனை எப்படி செய்வது? இதற்குத் தேவையான பொருட்கள் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.

பச்சைப்பயறு மா, தயிர், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து கழுத்துப் பகுதி வரை தடவி நன்கு காயவைத்து பின்னர் கழுவினால் கழுத்துப் பகுதியில் உள்ள கருமை குறையும்.

இரண்டு தேக்கரண்டி கடலை மாவுடன் ஒரு தேக்கரண்டி தயிர், அரைத்தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாறு என்பவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து சருமத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர் கழுவினால் சருமத்தில் இருக்கும் எண்ணெய் பசை குறையும்.

பப்பாளிச் சாறுடன், முல்தானி மெட்டியை கலந்து முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர், கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

வாழைப்பழம், பப்பாளிப்பழம், அப்பிள் பழம் ஆகியவற்றின் தோல்களை அரைத்து சருமத்தில் தடவி வந்தால் சருமம் பிரகாசமாக இருக்கும்

எனவே மேற்குறிப்பிட்டுள்ள இயற்கையான வழிமுறைகளைப் பாவித்து நமது அழகை மெருகூட்டிக்கொள்வோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top