Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
அடுத்த திரைப்படத்திற்கு அஜித்துடன் இணையப் போகின்றாரா வெங்கட் பிரபு?

SooriyanFM Gossip - அடுத்த திரைப்படத்திற்கு அஜித்துடன் இணையப் போகின்றாரா வெங்கட் பிரபு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

235 Views
2011 ஆம் ஆண்டு வெளியான,நடிகர் அஜித்குமாரின் 50 ஆவது திரைப்படமான மங்காத்தா திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தான்  வெங்கட் பிரபு.

இத்திரைப்படத்தில் திரிஷா, அர்ஜுன்,வைபவ், பிரேம்ஜி மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.இத்திரைப்படத்திற்கு பின்னணி இசையை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா வழங்கியிருந்தார்.

நடிகர் அஜித்தைத் தொடர்ந்து,எப்படியாவது விஜயை வைத்து மங்காத்தா போன்றே ஒரு மெகா ஹிட்டான திரைப்படத்தை வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவானது தற்போது Goat திரைப்படத்தின் மூலமாக நிறைவேறக் காத்திருக்கின்றது.

கோட் திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் முடிவடைந்த நிலையில்,இத்திரைப்படத்திற்கான Post-production பணிகளானது அமெரிக்காவில் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அசர்பைஜானில் நடிகர் அஜித்குமாரை,இயக்குநர் வெங்கட் பிரபு சந்தித்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.

குறித்த புகைப்படங்களை இரசிகர்கள் வைரலாக்கி வருவதுடன், மீண்டும் வெங்கட் பிரபு அஜித்தை வைத்து மங்காத்தா போன்று ஒரு மெகா ஹிட்டான திரைப்படத்தை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top