Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
கற்பூரவள்ளி தரும் மகத்துவம்..!

SooriyanFM Gossip - கற்பூரவள்ளி தரும் மகத்துவம்..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

238 Views
கற்பூரவள்ளி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள் போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாக இருக்கும். இது பெரும்பாலும் வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.

கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி வலிமையடையும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் தாக்கம் குறையும்.

கற்பூரவள்ளி இலைச் சாற்றுடன் சிறிதளவு சர்க்கரையைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்தால் சளி, இருமல் என்பன விரைவாக நீங்கும்.

நல்லெண்ணெய்யுடன் சிறிதளவு கற்பூரவள்ளி இலையின் சாற்றையும், சர்க்கரையையும் நன்கு கலந்து நெற்றியில் பற்றுப் போடலாம். இதனால் தலைவலி குணமாகும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கற்பூரவள்ளி இலையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இதில் பொற்றாசியம் வளமான அளவில் உள்ளமையால், இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும்.

எனவே மகத்தான மருத்துவத்தை அள்ளித்தரும் இந்த கற்பூரவள்ளியை பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வோம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top