Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
15
WhatsApp இல் புதிய வொய்ஸ் நோட் அம்சம் அறிமுகம்!

Sooriyan Gossip - WhatsApp இல் புதிய வொய்ஸ் நோட் அம்சம் அறிமுகம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

835 Views
உலகளவில் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட, மிகவும் பிரபலமான மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp, தற்போது புதிய வொய்ஸ் நோட் டிரான்ஸ்கிரைப் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் Audio நோட் மெசேஜை டெக்ஸ்ட் மெசேஜாக மாற்ற முடியும். Google மெசேஜ் அம்சம் போலவே இந்த அம்சமும் செயற்படும்.

இந்த Update தற்போது WhatsApp பீட்டா வெர்ஷனில் சோதனை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்த வொய்ஸ் நோட் டிரான்ஸ்கிரைப் அம்சம் Incoming மற்றும் Outgoing இரண்டிலும் செயற்படும்.

தற்போது இந்த Update ஆங்கிலம், ஸ்பேனிஷ், போர்த்துகீஸ் , ரஷ்யன் மற்றும் ஹிந்தி மொழிகளில் கிடைக்கிறது, எதிர்காலத்தில் மற்ற மொழிகளிலும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட வொய்ஸ் மெசேஜ் இருக்கும் போது, இந்த Audio மெசேஜ் டூ டெக்ஸ்ட் அம்சம் பயனுள்ளதாக இருக்குமென்று WhatsApp அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top